100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எல்.எம்.டபுள்யூ. நிறுவன ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு

கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எல்.எம்.டபுள்யூ. நிறுவன ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி எல்.எம்.டபுள்யூ. நிறுவன ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

கோவை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பெரியநாயக்கன் பாளையத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கு. ராசாமணி தலைமையில் ஊழியர்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மேலாண் இயக்குநர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...