கோடநாடு கொலை வழக்கு குற்றவாளிகளை 12-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

நீலகிரி : கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.


நீலகிரி : கோடநாடு எஸ்ட்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 10 பேரும் வரும் 12-ம் தேதி நேரில் ஆஜராக உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.



கோடநாட்டில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவ குற்றவாளிகளான சயன், மனோஜ்சாமி, திபு, ஜிதின்ஜாய், ஜம்சீர்அலி, சந்தோஸ்சாமி, உதயகுமார், சதீசன், வாளையார் மனோஜ், பிஜின்குட்டி ஆகிய 10 பேர் இன்று உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். 



அப்போது, வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வடமலை, இந்த வழக்கின் விசாரணையை வரும்12-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் அனைவரும் ஆஜராக வேண்டும் என ஆணையிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...