100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கோவையில் ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் மனிதசங்கிலி விழிப்புணர்வு

கோவை : கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


கோவை : கோவையில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் சார்பில் மனிதசங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 



கோவை மாநகராட்சி சங்கனூர் பகுதியில் இன்று 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் நடத்திய மனிதசங்கிலி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு. ராசாமணி கலந்து கொண்டார். அவருடன் உதவி ஆட்சியர் (பயிற்சி) சினேகா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் வெங்கடேசன், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி மேலாண் இயக்குநர் சிவக்குமார், ரூட்ஸ் நிறுவன குழும தலைவர் ராமசாமி, ரூட்ஸ் நிறுவன மேலாளர் கவிதாசன் உள்பட பலர் பங்கேற்றனர். 

முன்னதாக, 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி ரூட்ஸ் நிறுவன பணியாளர்கள் அனைவரும் மாவட்ட தேர்தல் அதிகாரி கு. ராசாமணி முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...