8 வழிச்சாலை திட்டத்தின் அரசாணை ரத்து செய்யப்பட்டதற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரவேற்கிறது : ஜி. ராமகிருஷ்ணன்

கோவை : சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரவேற்பதாக சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.


கோவை : சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கான அரசாணையை ரத்து செய்தது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வரவேற்பதாக சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் சி.பி.ஐ.(எம்) வேட்பாளர் பி.ஆர். நடராஜன் கோவை சவுரிபாளையம் பேருந்து நிலையம் அருகில் 13 அம்ச தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டார். இந்நிகழ்வில் பங்கேற்ற சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- விவசாயம் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தபட்டது. இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில், 8 வழிச்சாலையை அமலாக்கக் கூடிய அரசாணையை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வரவேற்கிறோம், என தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...