ஏமன் நாட்டு இளம்பெண்ணிற்கு 10 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து பி.எஸ்.ஜி. மருத்துவர்கள் சாதனை

கோவை : ஏமன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணிற்கு உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலில் தொடர்ந்து 10 மணி நேரம் நுண்ணிய துளை அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.


கோவை : ஏமன் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணிற்கு உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலில் தொடர்ந்து 10 மணி நேரம் நுண்ணிய துளை அறுவை சிகிச்சை செய்து கோவை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

ஏமன் நாட்டை சேர்ந்த 17 வயது இளம்பெண் தவறுதலாக ஆசிட்டை குடித்துள்ளார். இதனால், அவரது உணவுக்குழாய் மற்றும் குடல் உட்பட வயிற்றுப்பகுதி உடல் உறுப்புக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்கு ஏமன் நாட்டில் பல்வேறு சிகிச்சைகள் செய்து பலனளிக்காமல் தொடர்ந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பி.எஸ்.ஜி. மருத்துவமனையின் பல்வேறு சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்தனர். 

இளம் பெண் 2 மாதமாக மருத்துவர்களின் மேற்பார்வையில் வைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து 10 மணி நேரம் அவருக்கு உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலில் வெற்றிகரமாக நுண்துளை அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...