தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.,யில் வரும் 14-ம் தேதி கோடை கால நீச்சல் பயிற்சி

கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வரும் 14-ம் தேதி நடைபெறுவதையொட்டி, அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன.


கோவை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் கோடை கால நீச்சல் பயிற்சி வரும் 14-ம் தேதி நடைபெறுவதையொட்டி, அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. 



 

இந்த பயிற்சியில் பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் பல்கலைக்கழக உடற்கல்வி துறையில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து பயன்பெறலாம். இந்த பயிற்சியானது அனுபவம் மிக்க பயிற்சியாளர்களைக் கொண்டு நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் நல முதன்மையர் தி. ரகுசந்தர் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக விரிவான தகவல் அறிய 9486775495, 0422-6611279 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...