அடிப்படை வசதிகள் அனைத்தும் குறையின்றி நிறைவேற்றப்படும் : அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை உறுதி

கோவை : கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் குறையின்றி நிறைவேற்றப்படும் எண அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை உறுதியளித்துள்ளார்.


கோவை : கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் குறையின்றி நிறைவேற்றப்படும் எண அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை உறுதியளித்துள்ளார்.



கோவை மக்களவை தேர்தலில் அ.ம.மு.க சார்பில் அப்பாதுரை போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில், அவர் காந்திபுரம், 100 அடி சாலை, சத்தி சாலை பகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் அனைத்தும் குறையின்றி நிறைவேற்றப்படும். மேலும், சாலைகள் சீரமைப்பு, தெருவிளக்குகள் சரிசெய்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உடனுக்குடன் செய்து தரப்படும், எனக் கூறினார் அ.ம.மு.க. வேட்பாளர் அப்பாதுரை.



மேலும், “அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம், அரசின் போதிய ஆதரவு இல்லாததே ஆகும். இதை மாற்றினால் நாம் வெற்றி பெறலாம்,”என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...