மஞ்சூர் கரிய மலைப்பகுதியில் கோவிலின் நுழைவு கதவை உடைத்தெறிந்த ஒற்றை காட்டு யானை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கரிய மலைப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்த ஒற்றை காட்டு, அங்குள்ள கோவிலின் நுழைவு கதவை உடைத்தெறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


நீலகிரி : நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கரிய மலைப்பகுதியில் சுற்றித்திரிந்து வந்த ஒற்றை காட்டு, அங்குள்ள கோவிலின் நுழைவு கதவை உடைத்தெறிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



மஞ்சூர் அருகே உள்ள கரிய மலைப் பகுதியில் தேயிலை எஸ்டேட்டுகள் அதிகம் உள்ளன. இப்பகுதியில் முற்றுகையிட்டிருந்த ஒற்றை காட்டு யானை அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றது. இதன் காரணமாக, தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு செல்லாமல் தொழிலாளர்கள் முடங்கியுள்ளனர். பிறகு, இந்த காட்டு யானை அங்கிருந்த கரிய மலை சிவன்கோவில் வளாகத்திற்கு சென்று அங்கிருந்தகேட்டை உடைத்து விட்டு, 

கெத்தை கிராமத்திற்கு சென்றது. 

இந்த நிலையில், அசம்பாவிதங்கள் நடக்கும் முன் இந்த ஒற்றை காட்டு யானையை உடனடியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...