பாரதியார் பல்கலை., வளாகத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை வலியுறுத்தி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

கோவை : பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் உறுதிமொழி மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.


கோவை : பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் 100 சதவீதம் வாக்குப் பதிவினை வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் உறுதிமொழி மற்றும் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.



​வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாணவ மாணவிகளால் நடத்தப்பட்ட நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.​ மேலும், 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி உறுதிமொழியினை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.



​இந்நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர்கள் பேராசிரியர்கள் என்.ஜெயக்குமார், திருநாவுக்கரசு, பதிவாளர் (பொ) பேராசிரியர் முருகன், பேராசிரியர் ஆர்.விமலா மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...