கோடநாடு கொலை சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க. ஸ்டாலின் : துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

நீலகிரி: கோடநாடு கொலை சம்பவத்தை வைத்து மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக உதகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டிள்ளார்.



நீலகிரி: கோடநாடு கொலை சம்பவத்தை வைத்து மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுவதாக உதகையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டிள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :- தேர்தல் அறிவிக்கபட்ட உடன் தேர்தல் விதி அமலுக்கு வந்துவிடும். வருமான வரித்துறை தனது கடமையை செய்கிறது. ஆனால், அதனை வைத்து ஸ்டாலின் அனுதாபம் தேடுகிறார். அதேபோல, கோடநாடு கொலை சம்பவத்தை வைத்து மு.க. ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவது அவரது பலவீனத்தை காட்டுகிறது. நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். அதன்பின் நேரத்திற்கு ஏற்ப மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து முடிவு செய்யப்படும், இவ்வாறு கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...