கோவை : நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான 2-கட்ட பயிற்சி வரும் 7-ம் தேதி நடக்கிறது.
கோவை : நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கான 2-வது கட்ட பயிற்சி வரும் 7-ம் தேதி நடக்கிறது.
2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்
மற்றும் அனைத்துத் துறை அரசுப்பணியாளர்களுக்கு வரும் 07-ம் தேதியன்று இரண்டாவது
பயிற்சிஅளிக்கப்படவுள்ளது. சட்டமன்றத் தொகுதி வாரியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி தொடர்பான குறுஞ்செய்தி வாக்குச் சாவடி அலுவலர்களின் அலைபேசிக்கு அனுப்பப்படும்.
பயிற்சி மையங்களின் விபரம் பின்வருமாறு:
மேட்டுப்பாளையம்
நேசனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நேசனல் நகர், சிறுமுகை சாலை, மேட்டுப்பாளையம் 641301
சூலூர்
ஆர்.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
திருச்சி சாலை, சூலூர்
கவுண்டம்பாளையம்
கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
உடையாம்பாளையம் சாலை, ஜி.என்.மில்ஸ்
(அஞ்சல்) கோவை 641029
கோவை (வடக்கு)
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, நவ இந்தியா, கோவை
தொண்டாமுத்தூர்
ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங்
டெக்னாலாஜி,
சுகுணாபுரம், குனியமுத்தூர்,கோவை 641008
கோவை (தெற்கு)
நிர்மலா மகளிர் கலை மற்றும் அறிவியல்
கல்லூரி, காமராஜ் சாலை, ரெட்ப Pல்ட்ஸ்,
கோவை 641018
சிங்காநல்லூர்
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி,
ராமநாதபுரம், கோவை 641045
கிணத்துக்கடவு
இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்லூரி,
ஒத்தக்கால்மண்டபம்,
கோவை 641 032
பொள்ளாச்சி
மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி,
நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு
ஆடிட்டோரியம், உடுமலை சாலை, பொள்ளாச்சி
வால்பாறை
மகாலிங்கம் தொழில்நுட்ப கல்லூரி,
நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு
ஆடிட்டோரியம், உடுமலை சாலை, பொள்ளாச்சி
வாக்குச் சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளோர், 07-ம் தேதி தவறாது பயிற்சியில் கலந்து கொள்ள் வேண்டும். பயிற்சிக்கு வரும்
போது, தங்களது நியமன ஆணையின் புகைப்பட நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் நகலினை உடன் கொண்டு வருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.