ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா பெயர் சூட்டிய அமைச்சர் செங்கோட்டையனால் கலகலப்பு

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயரிட்ட சம்பவத்தால் பிரச்சாரக் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.


ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயரிட்ட சம்பவத்தால் பிரச்சாரக் கூட்டத்தில் கலகலப்பு ஏற்பட்டது.

அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், திருப்பூர் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, செல்வராஜ் - பிரியா தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு அமைச்சரிடம் கொடுத்துள்ளனர். அவர் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயரை வைத்துள்ளார். அருகிலிருந்தவர்கள் குழந்தை ஆண் குழந்தை என்று கூறியதும், உடனே ராமச்சந்திரன் என்று பெயரிட்டார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களிடையே கலகலப்பை ஏற்படுத்தியது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...