மதுரை : பிராங்க் ஷா எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்கவும், வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்துள்ளது.
மதுரை : பிராங்க் ஷா எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்கவும், வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்துள்ளது.
டிக்-டாக் செயலியை தடைவிதிக்க கோரி சென்னை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பிராங்க் ஷா எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்கவும், வெளியிடவும் நீதிபதிகள தடை விதித்தனர். மேலும், பிராங்க் ஷா வீடியோக்கள் மூலம் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும், சமூக தீங்கான ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.