நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ஜமாத்-இ-இஸ்லாமி ஹிண்ட்

கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அம்சஙகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஜமாத்-இ-இஸ்லாமி ஹிண்ட் அமைப்பு வெளியிட்டுள்ளது.


கோவை : வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அம்சஙகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை ஜமாத்-இ-இஸ்லாமி ஹிண்ட் அமைப்பு வெளியிட்டுள்ளது. 

17-வது மக்களவை தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, ஜமாத்-இ-இஸ்லாமி ஹிண்ட் அமைப்பின் தலைவர் மவுலானா சையத் ஜலாலுதின் உமாரி செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அவர் கூறியதாவது :- நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். தூய்மையான காற்று, குடிநீர், உணவு, ஆடை, வீடு, கல்வி, சுகாதாரம், கல்வி மற்றும் சுகாதாரமான சுற்றுச்சூழல் போன்றவற்றை கிடைக்க வழி வகை செய்யப்படும். 

பெண்கள், ஏழைகள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட நலிவடைந்த தரப்பினர் உள்பட அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்படும். இஸ்லாமிய சட்ட திட்டங்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்படும். ரங்கநாத் மிஸ்ரா கமிட்டியின் அறிக்கை நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து சிறுபான்மையினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்படும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், எனத் தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...