கோவை : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு நேரில் சென்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
கோவை : பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் குடும்பத்திற்கு நேரில் சென்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வ கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளி சந்தோஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் வீட்டிற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் வந்து ஆறுதல் தெரிவித்துள்ளார். அவருடன் நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா உடன் வந்து பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.