குனியமுத்தூர் அரசு பள்ளியில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்

கோவை : குனியமுத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இந்திய தன்னார்வ மற்றும் சமூக அறக்கட்டளை வழங்கியது.


கோவை : குனியமுத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை இந்திய தன்னார்வ மற்றும் சமூக அறக்கட்டளை வழங்கியது. 



குனியமுத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 1,400 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டும், சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் என்ற நோக்கில், இந்திய தன்னார்வ மற்றும் சமூக அறக்கட்டளை மற்றும் விகார்டு நிறுவனம் இணைந்து ரூ. 1.5 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தைப் பொருத்தியது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியை அறக்கட்டளையைச் சேர்ந்த விக்னேஷ் துரை, தீப்தி ரோமெஷ் மற்றும் ராஜ் திலக் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் மற்றும் அறக்கட்டளையைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...