கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் சிங்காநல்லூர் தடுப்பணையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைத்தல் மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு வாராந்தோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த வாரம் 112-வது களப்பணி, சிங்காநல்லூர் தடுப்பணையில் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சிங்காநல்லூர் தடுப்பணைபுதர் மண்டி சிதிலமடைந்து இருந்ததை சரி செய்யும் நோக்கில், அணையின் சுவர்கள் மீது வளர்ந்திருந்த சீமைக் கருவேலமர புதர்களை சுத்தம் செய்யும் களப்பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.