கோவையில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் நீலகிரி தொகுதி பொது மேற்பார்வையாளர் ஆலோசனை

கோவை : நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நீலகிரி தொகுதிக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர் உசன் லால் ஆலோசனை நடத்தினார்.


கோவை : நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நீலகிரி தொகுதிக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர் உசன் லால் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மண்டல அதிகாரிகள், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துதல் மற்றும் மேலாண்மை பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அமைதியான, நியாயமான தேர்தலை நடத்திவதற்கான அனைத்து விதிகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மையம், ஊடக கண்காணிப்பு மையம் மற்றும் ஒற்றை சாளர சான்றளிப்பு முறை மையங்களை நீலகிரி தொகுதிக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர் உசன் லால் பார்வையிட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...