கோவை : சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இளம் முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவையில் 6 வயது சிறுமியை கூட்டாக வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் நீதிமன்றம் வளாகம் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதைக் கண்டித்து இளம் முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.