நீலகிரி : நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, நீலகிரி (தனி) தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது.

வேட்பு மனு பரிசீலனைக்குப் பிறகு நீலகிரி (தனி) தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இன்னசென்ட் இன்று வெளியிட்டார். அதில், தி.மு.க., அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 4 கட்சி வேட்பாளர்களை தவிர, 6 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னம் உள்ளிட்டவை இன்று வெளியிடப்பட்டது.
இறுதி வேட்பாளர் பட்டியல் நீலகிரி (தனி) தொகுதி
1. அசோக்குமார் - பகுஜன் சமாஜ் கட்சி
2. ஆ.ராசா - தி.மு.க.
3. தியாகராஜன் - அ.தி.மு.க.
4. ராஜேந்திரன் - மக்கள் நீதி மய்யம்
5 ஆறுமுகம் - சுயேட்சை
6. ராமசாமி - சுயேட்சை (அ.ம.மு.க.)
7. சுப்ரமணி - சுயேட்சை
8. நாகராஜன் - சுயேட்சை
9. ராஜரத்தினம் - சுயேட்சை
10. ராஜா - சுயேட்சை