கோவை : கோவை நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்டுள்ள பி.ஆர். நடராஜன் பாப்பநாயக்கன்பாளையம் காய்க்கடை மைதானத்தில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் பி.ஆர். நடராஜன், இன்று மாலை பாப்பநாயக்கன்பாளையம் காய்க்கடை மைதானத்தில் பொதுமக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இந்த பிரச்சாரத்தின் போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன், கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ., தி.மு.க. சொத்துப் பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா. பழனிச்சாமி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கணபதி சிவகுமார், ம.தி.மு.க. ஆர்.ஆர்.மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வி.எஸ்.சுந்தரம், கொ.ம.தே.க., வடிவேல், விடுதலை சிறுத்தைகள் இலக்கியன், ஆதித்தமிழர் பேரவை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.