பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் பொள்ளாச்சி ஜெயராமன் பின்பலத்தில் அரங்கேறியது : உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

நீலகிரி : பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் பின் பலத்தில் தான் அரங்கேறியது என உதகையில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் பின் பலத்தில் தான் அரங்கேறியது என உதகையில் தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து இன்று உதகை காபி ஹவுஸ் சதுக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.



அப்போது அவர் பேசியதாவது :- மத்தியில் ஆளும் பா.ஜ.க. மோடி அரசு வாக்குறுதியளித்த அனைவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் அளிப்பதாகக் கூறி அனைவரின் நெற்றியிலும் நாமத்தைப் போட்டுள்ளது. பெட்ரோல், டிசல் விலை உயர்வு, தமிழகத்தில் பொள்ளாச்சியில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு பின் பலமாக அ.தி.மு.க.,வை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன் துணையுடன் தான் நடைபெற்றது. ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்த போது தான் அனைவரின் கைகளிலும் செல்போன் இருந்தது, என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...