நீலகிரி : உதகை தலைகுந்தா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின் போது, உரிய ஆவணம் இல்லாத சுமார் ரூ. 11 லட்சத்து 59 ஆயிரம் மதிப்புள்ள 20 இருசக்கர வாகனங்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, உதகை தலைகுந்தா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, உரிய ஆவணமின்றி இரண்டு வேன்களி்ல் கோவையில் இருந்து கூடலூருக்கு எடுத்து வரப்பட்ட 20 இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.