நீலகிரியில் இருளர் இன மக்களின் பாரம்பரிய மேள தாளங்கள் முழங்க, உற்சாகத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்த தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா

நீலகிரி : மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை இருளர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்றனர்.


நீலகிரி : மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை இருளர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய நடனம் ஆடி வரவேற்றனர்.



வேட்பு மனு தாக்கலுக்குப் பின் செய்தியாளர்களிடம் ஆ. ராசா பேசும் போது :- என் மீது 2ஜி ஊழல் இருந்தபோது, நான் செய்தியாளர்களை சந்தித்து அதற்கான விளக்கங்களை அளித்தேன். தற்போது பிரதமர் மோடி மீது ரபேல் ஊழல் இருக்கும் போது, அவர் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்காமல் ஓடி ஒளிகிறார். மக்களவைத் தேர்தலில் மத்தியில் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், மோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம்.



மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்படும். 2ஜி வழக்கில் நான் நிரபராதி என்று நிரூபித்தது போல், ரபேல் விவகாரத்தில் மோடியும் நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும், என அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...