கோவை : கோடை கால வறட்சியின் காரணமாக நாளை முதல் கோவை குற்றாலத்தில் இயற்கை சுற்றுலாவிற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட அலுவலர் டி.வெங்கடேஷ் கூறுகையில், “தண்ணீர் இன்றி வறட்டியாக சூழல் நிலவுவதால் நாளை (மார்ச் 26) முதல் கோவை குற்றாலம் அருவி, மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது. இந்த காலகட்டத்தில் காட்டு யானைகளும் நீரைத் தேடி சாலைகளுக்கு வருகின்றன. இது சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்தானதாகும். மழைப் பொழிவை பொறுத்து மீண்டும் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும்,” என்றார்.