கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் சிங்காநல்லூர் தடுப்பணையில் 111-வது வார தொடர் களப்பணி நடைபெற்றது.

காட்டாறாய் ஓடிய நொய்யலை தடுத்து நிறுத்தி குளம், குட்டைகளில் நிரப்பிட நம் முன்னோர்கள் தடுப்பணைகளை உருவாக்கினர். அவர்களின் நீர் மேலாண்மை முயற்சியால் உருவாக்கப்பட்ட தடுப்பணைகளில் ஒன்றான சிங்காநல்லூர் தடுப்பணை புதர் மண்டி சிதிலமடைந்து இருந்ததை சரி செய்யும் நோக்கில், அங்குள்ள புதர்களை சுத்தம் செய்யும் களப்பணி நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும், தொடர்புக்கு
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
8015714790
9894826194
[email protected]