கோவை : கோவையில் பிற கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டவர்கள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இணையும் நிகழ்வு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மயூரா எஸ். ஜெயக்குமார் புதிதாக கட்சியில் சேர்ந்த தொண்டர்களை வரவேற்று உரையாற்றினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “ அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் த.மா.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஏராளமானோர் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் காந்திபுரம், கணபதி, சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவருக்கும் கட்சியில் உரிய பொறுப்புகள் கொடுக்கப்படும்,” என்றார்.