கோவையில் சி.ஐ.ஐ.யின் சார்பில் 12-வது பதிப்பக எச்.ஆர். மாநாடு

கோவை : ஊழியர்களின் உறவு முறை மற்றும் பகுத்தாய்வை மையமாகக் கொண்டு சி.ஐ.ஐ. கோவை மண்டலம் சார்பில் 12-வது பதிப்பக எச்.ஆர். மாநாடு நடைபெற்றது.

கோவை : ஊழியர்களின் உறவு முறை மற்றும் பகுத்தாய்வை மையமாகக் கொண்டு சி.ஐ.ஐ. கோவை மண்டலம் சார்பில் 12-வது பதிப்பக எச்.ஆர். மாநாடு நடைபெற்றது. 

கடந்த 21-ம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் உற்பத்தி மற்றும் உற்பத்தி அல்லாத விவகாரங்களில் எச்.ஆரி. பகுத்தாய்வு மற்றும் தொழிற்சாலை உறவுகளின் உள்ள பிரச்சனைகள் மற்றும் பயிற்சிகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 



இதில், சி.ஐ.ஐ. கோவை மண்டலத்தின் தலைவர் ஆர். வரதராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகையில், " வர்த்தகத்தின் ஒவ்வொரு அம்சத்திற்கும் மனிதவள மேம்பாட்டுத் திறனுடன் சேர்ந்து தொழில்நுட்பமும் அத்தியாவசியமாகும். மேலும், தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால், இதனால் ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பயம் உருவாகிறது. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது வியாபார நடவடிக்கைகளுக்கு புதிய செயல்முறைகளை உருவாக்கும் போது, அவர்களது இலக்கினை அடைய போதுமானதாக இருக்கிறதா என கணக்கிடப்படுகிறது. இதனால், வாடிக்கையாளர்களின் தேவைகள் பூர்த்தி செய்ய முடிவதில்லை. எனவே, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான செயல்முறைகளை உருவாக்க வேண்டும்," என்றார். 

இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...