பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரக தானத்தால் இரு உயிர்களுக்கு மறுவாழ்வு

கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரக தானத்தால், 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

கோவை : பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் மூளைச்சாவடைந்தவரின் சிறுநீரக தானத்தால், 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

மின்சார தாக்கிய விபத்தில் பாதிக்கப்பட்ட சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் சிகிச்சைக்காக பி.எஸ்.ஜி., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 19-ம் தேதி திடீரென மூளைச்சாவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சங்கரின் உடலை தானம் செய்ய அவரது உறவினர்கள் முன்வந்தனர். பின்னர் முறைப்படி, மருத்துவர்கள் சங்கரின் ஒரு சிறுநீரகத்தை எடுத்து, சிறுநீரகம் செயல் இழந்த 8 வயது சிறுவன் உள்பட 2 பேருக்கு பிரித்து மறுவாழ்வு அளித்தனர். இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை அனுபவம் மிகுந்த பி.எஸ்.ஜி. மருத்துவர்கள் குழு மேற்கொண்டது.  

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...