கட்டிடப் பொறியியல் துறையின் முன்னேற்றங்கள் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம்

கோவை : பி.எஸ்.ஜி., தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சிக் கழகக் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் துறையின் முன்னேற்றங்கள் என்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.

கோவை : பி.எஸ்.ஜி., தொழில்நுட்பம் மற்றும் பயன்சார் ஆராய்ச்சிக் கழகக் கல்லூரியில் கட்டிடப் பொறியியல் துறையின் முன்னேற்றங்கள் என்ற 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் இன்று தொடங்கியது.

கருத்தரங்கத்தின் தொடக்க விழா காலை 9:30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கட்டிடப் பொறியியல் துறை பேராசிரியர் பெருமாள் கருத்தரங்கத்தில் கூடியிருந்த அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பி.வி.மோகன்ராம் தலைமை உரையாற்றினார். 

கருத்தரங்கத்தின் பிரதான இணைப்பாளராக விளங்கிய ஸ்காட்லான்ட், கிளாஸ்கோவ்கலி டோனியன் பல்கலைக்கழகம், சர்வதேச முன்னணி இந்திய மற்றும் ஐரோப்பாவின் பேராசிரியரான ஆன்ட்ருகுயின் தொடக்க உரையை வழங்கி, மாநாட்டின் ஆய்வரங்க கட்டுரை புத்தகத்தை வெளியிட்டார். 

இதனைத் தொடர்ந்து, குவைத் அறிவியல் ஆராய்ச்சியகத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான நீலமணி உரையாற்றினார். பின்பு, பி.எஸ்.ஜி. கல்லூரியின் துணை முதல்வரான சந்திரமோகன் உரையாற்றினார். கருத்தரங்கத்தின் ஏற்பாடு செயலாளரான அருண், 6 நாடுகளில் இருந்து சுமார் 200 ஆராய்ச்சி கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன என்பதைத் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...