திருப்பூரில் வடமாநிலத்தவர்களால் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை

திருப்பூர் : வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருப்பூர் : வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு புலம்பெயர்ந்தவர்கள் தங்களது குடும்பத்துடன் ஹோலி பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 



தொழில் நகரமான திருப்பூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கி பின்னலாடை தொழில் செய்து வருகின்றனர். வடமாநிலங்களில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. 



இதையொட்டி, திருப்பூரில் குடும்பத்துடன் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். அவிநாசி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் ஹோலி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...