கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் ரூ 7 லட்சத்து 21 ஆயிரத்து 500 பறிமுதல்

கோவை : கோவை ஜி.பி. சிக்னல் அருகே இ- கார்னர் பகுதியில் இன்று அதிகாலை 12.15 மணி அளவில் ஆடி காரில் வந்தவரிடம் உரிய ஆவனங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ 7 லட்சத்து 21 ஆயிரத்து 500 பறிமுதல்.

கோவை : கோவை ஜி.பி. சிக்னல் அருகே இ- கார்னர் பகுதியில் இன்று அதிகாலை 12.15 மணி அளவில் ஆடி காரில் வந்தவரிடம் உரிய ஆவனங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ 7 லட்சத்து 21 ஆயிரத்து 500 பறிமுதல்.

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்த பகுதியில் பறக்கும் படை அதிகாரியும், வட்டார வளர்ச்சி அலுவலருமான ஜெ. சிலா தலைமையில் பறக்கும் படையினர் நேற்று இரவு சோதனை மேற்கொண்டனர். இதனிடையே இன்று அதிகாலை 12.15 மணி அளவில் ஆர். மனோ என்பவர் ஆடி காரில் வந்துள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ 7 லட்சத்து 21 ஆயிரத்தி 500 பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பணம் சார் நிலை கருவூலம் தெற்கு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...