Exclusive: லாலிரோட்டில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடக்கம் : முதற்கட்டமாக மண் பரிசோதனை

கோவை : லாலி ரோட்டில் மேம்பாலம் கட்டுவற்கு, முதற்கட்டமாக மண் பரிசோதனை பணிகள் இன்று தொடங்கியது.


கோவை : லாலி ரோட்டில் மேம்பாலம் கட்டுவற்கு, முதற்கட்டமாக மண் பரிசோதனை பணிகள் இன்று தொடங்கியது.



கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கோவையில் உள்ள லாலி சாலையில் மேம்பாலம் கட்டப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.



அதன்படி, லாலி ரோட்டில் பாலம் கட்டுவதற்கான மண் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டனர். தமிழ்நாடு வேளாண்., கல்லூரி, பாரதியார் பல்கலக்கழகம், கோவை சட்டக் கல்லூரி மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில், இந்த மேம்பாலம் கட்டுவது, நல்ல பயனுடையதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், முதற்கட்டமாக, மண் பரிசோதனை செய்யும் பணிகள் இன்று தொடங்கியது. சாலையில் துளையிட்டு, அதில் எடுக்கப்படும் மண் ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்ய்ப்படுகிறது. இதனடிப்படையில், பாலக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...