கூடலூரில் குடியிருப்புப் பகுதிக்குள் வந்த காட்டுப் பூனை வனத்துறையினரால் மீட்பு

நீலகிரி : கூடலூர் அருகே வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டுப் பூனையின் குட்டி வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது.

நீலகிரி : கூடலூர் அருகே வழி தவறி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டுப் பூனையின் குட்டி வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டது. 

கூடலூரை அடுத்துள்ள கோழி பாலம் கல்லூரியை ஒட்டிய குடியிருப்புப் பகுதியில் அதிகாலை நேரத்தில் காட்டுப் பூனை குட்டி ஒன்று தனியாக சுற்றியுள்ளது. இதனை சிறுத்தை அல்லது சிறுத்தை பூனையின் குட்டியாக இருக்கலாம் என நினைத்த அப்பகுதி மக்கள், வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், அந்தக் காட்டுப் பூனை குட்டியை அங்கிருந்து மீட்டு வன அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.

 

இது குறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறுகையில், "சுமார் 6 மாதம் உள்ள இந்தக் காட்டுப் பூனை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வனப்பகுதியில் விட நடவடிக்கை முடிவு செய்துள்ளோம்," என்றார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...