கோவை : 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி ரத்தினம் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண்.85-ல் சாவித்திரி நகரில் 100 சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி, ரத்தினம் கல்லூரியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நடந்தது. பேரணியில் வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர் ஏந்திக் கொண்டு சென்றனர்.
இந்தப் பேரணியானது, செட்டிவீதியில் தொடங்கி, பாலாஜி நகர், சாவித்திரி நகர் வழியாக சென்று பேரூர் செல்வபுரம் பிரதான சாலையில் நிறைவடைந்தது.