மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் சின்னமான கரும்பு விவசாயி சின்னத்தை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது, வரும் 22-ம் தேதி கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போவதாக அவர் அறிவித்தார்.