நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலின் முழு விபரம்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 18-ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. ஆட்சி மாற்ற்ஃம் கூட ஏற்பட வாய்ப்பிருப்பதால், நாடாளுமன்ற தேர்தலைக் காட்டிலும், ஆளும் அ.தி.மு.க., மற்றும் தி.மு. கட்சிகள் இடைத்தேர்தலில் முழு கவனம் செலுத்தி வருகின்றன.

இந்த நிலையில், அ.தி.மு.க. போட்டியிடவுள்ள 20 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியிலான அணிகள் போட்டியிடும் தொகுதிகளை அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் இன்று காலையில் அறிவித்தார். காலையில் தொகுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் :

தென் சென்னை - ஜெயவர்த்தன்

திருவள்ளூர் - வேணுகோபால்

காஞ்சிபுரம் - மரகதம் குமரவேல்

திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

திருநெல்வேலி - மனோஜ்பாண்டியன்

தேனி - ரவீந்திரநாத்குமார்

மதுரை - ராஜ்சத்யன்

நாகப்பட்டினம் - சரவணன்

மயிலாடுதுறை - ஆசைமணி

சிதம்பரம் - சந்திரசேகர்

பெரம்பலூர் - சிவபதி

கரூர் - தம்பிதுரை

பொள்ளாச்சி - மகேந்திரன்

நீலகிரி - தியாகராஜன்

திருப்பூர் - ஆனந்தன்

ஈரோடு - வெங்கு(எ) மணிமாறன்

நாமக்கல் - காளியப்பன்

சேலம் - சரவணன்

ஆரணி - செஞ்சி வெ.ஏழுமலை

கிருஷ்ணகிரி - முனுசாமி

18 இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல்:

தஞ்சாவூர் - காந்தி

மானாமதுரை - நாகராஜன்

ஆண்டிப்பட்டி - லோகிராஜன்

பெரியகுளம் - முருகன்

பாப்பிரெட்டிபட்டி - கோவிந்தசாமி

அரூர் - சம்பத்குமார்

நிலக்கோட்டை -தேன்மொழி

திருவாரூர் - ஜீவானந்தம்

குடியாத்தம் - கஸ்பா ஆர்.மூர்த்தி

ஆம்பூர் - ஜோதிராமலிங்கராஜா

ஓசூர் - ஜோதி பாலகிருஷ்ணா ரெட்டி

பூந்தமல்லி - வைத்தியநாதன்

பெரம்பூர் - ராஜேஷ்

திருப்போரூர் - ஆறுமுகம்

சோளிங்கர் - சம்பத்

சாத்தூர் - ராஜவர்மன்

பரமக்குடி - சதன்பிரபாகர்

விளாத்திகுளம் - சின்னப்பன்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...