தமிழகத்தில் காலியாக உள்ள 21 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ள 18 தொகுதிகளுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து நடக்கும் இந்த இடைத் தேர்தலை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற மெகா கூட்டணியுடன் தி.மு.க. சந்திக்கிறது.

18 இடைத்தேர்தல் வேட்பாளர் பட்டியல்:
1. பூந்தமல்லி-கிருஷ்ணசாமி
2. பெரம்பூர்- ஆர்.டி.சேகர்.
3.திருவாரூர்- பூண்டி கலைவாணன்.
4.குடியாத்தம்- காத்தவராயன்
5.சாத்தூர்- ஸ்ரீனிவாசன்
6.பரமக்குடி- சம்பத்குமார்
7.ஆம்பூர்- வில்வநாதன்
8.அரூர்- கிருஷ்ணகுமார்
9.பாப்பிரெட்டிபட்டி-மணி
10.நிலக்கோட்டை- சவுந்திர பாண்டியன்
11.தஞ்சாவூர்- நீலமேகம்
12.சோளிங்கர்- அசோகன்
13.திருப்போரூர்- செந்தில்
14.விளாத்திகுளம்- ஜெயக்குமார்
15.பெரியகுளம்- சரவணக்குமார்
16.ஆண்டிபட்டி- ஏ.மகாராஜன்
17.மானாமதுரை-இலக்கியதாசன்
18.ஒசூர்- எஸ்.ஏ.சத்யா.