Breaking: நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளரை அறிவித்தது தி.மு.க., : நீலகிரியில் ஆ. ராசா போட்டி

நீலகிரி : நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ. ராசா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி :  நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ. ராசா போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் நேற்று வேட்பாளர்களை அறிவித்தன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை ஸ்டாலின் சென்னையில் இன்று அறிவித்தார். நீலகிரியில் ஆ. ராசாவும், பொள்ளாச்சியில் கு. சண்முக சுந்தரமும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

வேட்பாளர்கள் தொகுதி மற்றும் பெயர்: 

1. வடசென்னை – டாக்டர் கலாநிதி வீராசாமி 

2. மத்திய சென்னை-  தயாநிதி மாறன்

3. தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்

4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு

5. காஞ்சிபுரம் (தனி)– ஜி.செல்வம்

6. அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

7. வேலூர் - கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)

8. தருமபுரி – டாக்டர் செந்தில் குமார்

9. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை 

10. கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடியின் மகன்)

11. நீலகிரி- ஆ.ராசா

12. பொள்ளாச்சி – சண்முகசுந்தரம் 

13. திண்டுக்கல் – வேலுச்சாமி

14. கடலூர் - டி.ஆர்.வி. ரமேஷ் 

15. மயிலாடுதுறை – ராமலிங்கம் (முன்னாள் எம்எல்ஏ) அல்லது ஜெகவீரபாண்டியன்

16. தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்

17. சேலம் - எஸ்.ஆர். பார்த்திபன் 

18. தூத்துக்குடி – கனிமொழி

19. தென்காசி (தனி) – தனுஷ்குமார் 

20. திருநெல்வேலி – ஞான திரவியம் 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...