கோவை : கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பிரச்சார வாகனங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆணையாளருமான ச.பிரசன்னா ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், "100 சதவீதம் வாக்களிப்பது உங்கள் கடமை. வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம் “வாக்களிக்கத் தயாராவோம்". "நீங்கள் 18 வயது பூர்த்தியானவரா எழுவீர் வாக்காளராக, பொறுப்புள்ள குடிமகனின் அடையாளம் வாக்காளர் அடையாள அட்டை" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை தாங்கி மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோவை நாடாளுமன்ற தேர்தலில் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி முழுவதும் 2 பிரச்சார வாகனங்கள் விழிப்புணர்வு பணியில் ஈடுபடுகிறது என உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை ஆணையாளருமான ச. பிரசன்னா ராமசாமி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய மண்டல உதவி ஆணையாளர் ஏ.ஜெ. செந்தில் அரசன், மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.மதியழகன், தனித் துணை வட்டாட்சியர் தேர்தல் கணேஸ்பாபு, மத்திய மண்டல நிர்வாக அலுவலர் கனகராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.