Breaking: நாடாளுமன்ற தேர்தல் 2019 : கோவையில் பா.ஜ.க.வும், திருப்பூரில் அ.தி.மு.க.வும் போட்டி

கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் பா.ஜ.க.வும், திருப்பூரில் அ.தி.மு.க.வும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை : நாடாளுமன்ற தேர்தலில் கோவையில்  பா.ஜ.க.வும், திருப்பூரில் அ.தி.மு.க.வும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகிறது என்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். கோவையில்  பா.ஜ.க.வும், திருப்பூரில் அ.தி.மு.க.வும் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.போட்டியிடும் தொகுதிகள் : சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், பெரம்பலூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை (தெற்கு).

பா.ம.க. : தர்மபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஶ்ரீபெரும்புதூர்.

பா.ஜ.க. : கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி

தே.மு.தி.க.: வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர்.

வேலூரில் புதிய நீதிக்கட்சியும், தஞ்சையில் தமிழ் மாநில காங்கிரசும், புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரசும் போட்டியிட இருக்கின்றன.

Newsletter

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...