நீலகிரி : முதுமலையில் மாற்றிட திட்டத்தில் ஆதிவாசி மக்களுக்கு அரசு வழங்கிய 62 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் சுரேஷ் உள்பட 3 பேர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து மாற்றிடம் திட்டத்தில் வெளியேறிய ஆதிவாசி மக்களிடம் இருந்து 62 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் அம்பலமூலா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள இந்தப் புகாரில், முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் சுரேஷ், அவரது ஓட்டுநர் பிரபு மற்றும் மாற்றிட திட்டத்தில் முக்கிய பொறுப்பை வகித்து வந்த வழக்கறிஞர் சுகுமாரன் ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.