கோவை : மெர்சிடஸ் பென்ஸ் இந்தியா சார்பில் "லக்ஸ் டிரைவ் லைவ் 2019 என்ற நிகழ்ச்சி கோவை செட்டிபாளையம் கரி மோட்டர் ஸ்பீட்வேயில் நடக்கிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று உயர் ரக வாகனங்களை ஓட்டி மகிழ்ந்தனர்.

இந்த ஆண்டின் துவக்கமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி இந்தியாவில் 11 இடங்களில் நடைபெறுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்யூவி,செடேன், ஜி.எல்.ஏ., ஜி.எல்.சி., ஜி.எல்.இ. என 43 வகையான கார்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தன. காரின் தரம் அதன் சிறப்பு அம்சங்களை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ள, செங்குத்தான ஓடுபாதை தாழ்வுகளில் ஏ.பி.எஸ் பிரேக்கிங் சிஸ்டத்தில் இயங்கும் போது, அதன் செயல்திறன் விளக்கம் செய்து காட்டபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அங்கு வரும் வாடிக்கையாளர்கள் பொழுது போக்கிற்கு இசை நிகழ்ச்சி, சமையல் கலைஞர் ரன்வீர் பிரார் உடனான செயல் பயிற்சி என பொழுது போக்கு அம்சங்கள் இடம் பெற்று இருந்தது.

இது குறித்து மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனரும் தலைமை செயல் அதிகாரியுமான மார்டின் சுவெங் கூறுகையில், “25-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது, சந்தையில் தங்களது பிராண்ட் கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறோம். வளர்ந்து வரும் நகரங்களில் கோவை முக்கிய இடமாக உள்ளது. 6-வது மெட்ரோபோலிடன் நகரமாகவும், மெட்ரோ அல்லாத நகரங்களில் சிறந்த நகராக விளங்குகிறது. இதுவரை நான்கு இடங்களில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வு, தற்போது ஐந்தாவது முறையாக நடத்தப்படுகிறது,” எனத் தெரிவித்தார்.