சமூக வாழ்க்கையில் பல்வேறு கோணங்களில் சாதித்த சிறந்த 9 பெண்களுக்கு பாராட்டு விழா

கோவை : லேடீஸ் சார்கிள் இந்தியா - ஏரியா 7 சார்பில் கோவை மாவட்டத்தில் சமூக வாழ்க்கையில் பல்வேறு கோணங்களில் சாதித்த சிறந்த 9 பெண்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது.

கோவை : லேடீஸ் சார்கிள் இந்தியா - ஏரியா 7 சார்பில் கோவை மாவட்டத்தில் சமூக வாழ்க்கையில் பல்வேறு கோணங்களில் சாதித்த சிறந்த 9 பெண்களை பாராட்டி விருது வழங்கப்பட்டது. 



பல்வேறு சமூக நலன்களுக்காக பல சமூக செயல்களில் ஈடுபட்டு, அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் சிறந்த பெண்களை தேர்வு செய்து பாராட்டும் விழா கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள திவா அழகுநிலையத்தில் நடைபெற்றது. இதில், சமூக வாழ்க்கையில் பல்வேறு வழிகளில் சாதித்த சித்ரா, அம்பிகா, வின்னி ஆர். பீட்டர், ராமா மேனன், ஜெயஸ்ரீ ரவி, மேரி ஜெனெட் மெஜெல்லா, தசில்மா நஸ்ரின், ஸ்ரவான்தி மற்றும் காயத்ரி ஆகியோரை பாராட்டி, லேடீஸ் சர்கிள் இந்தியா - ஏரியா 7 சார்பில் கவுரவிக்கப்பட்டது. 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...