கோவை : தமிழ்நாடு போலீஸ் சேவை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கோவையில் ஏ.சி.பி மற்றும் டி.எஸ்.பி பணியில் இருந்தவர்களுக்கு பணியிடை மாற்றம், அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது ;- கோவையில் முன்னதாக மதுவிலக்கு அமல் பிரிவில் பணியாற்றிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ADCP) ஏ.முருகசாமி, நாமக்கல் மாவட்ட தலைமையகத்தின் ஏடிசிபி.,யாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் முன்னதாக, கட்டுப்பாட்டு அறையின் ஏசிபி பொறுப்பிலிருந்த ஆர்.கே.ஜனார்தனன், சேலம் மாநகரின் காவல்துறை உதவி ஆணையர், (நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு) பொறுப்பிற்கு மாற்றப்பட்டுள்ளார். அதே போலவே, எஸ்.ராஜகாளீஸ்வரன் சேலத்தின் ஏசிபி பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, கோவையில் ஏசிபியாக பணியாற்றிய டி.கே.கே செந்தில் குமார், சேலம் மாநகரின் பொருளாதார சிறப்புப் பிரிவில் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கோவையில் நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவில், டிஎஸ்பி பதவியில் இருந்த எஸ்.சண்முகய்யா, சேலம் மாவட்டத்தில், டி.எஸ்பியாக (மாவட்ட குற்ற பிரிவு) பணி மாற்றம் பெற்றுள்ளார். சி.ராஜரணவீரன், அதே பிரிவில் பணிமாற்றம் பெற்றுள்ளார்.
கோவையில் பணியாற்றிய ஒ.எச். ராஜூ, ஏசிபி (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்), நாமக்கல் மாவட்டத்தின் டி.எஸ்.பியாக (மாவட்ட குற்ற பிரிவு) பதவி மாற்றம் பெற்றுள்ளார்.
கோவையில், டிஎஸ்பியாக, பணியாற்றிய சி.கார்த்திகேயன், (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்), தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்பிரிவில் டி.எஸ்பியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம், பிபி.முருகன், டி.எஸ்.பி (STF), கோவை மாவட்டத்தின், ஏசிபியாக (மாவட்ட குற்ற பிரிவு) பதவி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட குற்ற பிரிவில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய பி.ராஜ்குமார், கோவையின் தெற்கு மாவட்ட குற்ற பிரிவில் ஏசிபியாக பதவியேற்கிறார்.
கோவையில் ஏசிபியாக பணியாற்றிய டி.சுரேஷ், திருப்பூர் மாவட்டம், ஏ.சி.பியாக (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்) பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கோவையில் வடக்கு மாவட்ட பிரிவில் ஏசிபியாக பணியாற்றிய ரமேஷ் கிருஷ்ணன் , திருப்பூர் மாவட்டம், தெற்கு பகுதியில் ஏசிபியாக பதவியேற்கிறார்.