கோவையைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்திற்கு 'சிறந்த ஆர்டர் ரீடைல் வால்யும் விருது'

கோவை : உலகளவில் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கியதற்காக கோவையைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்திற்கு 'சிறந்த ஆர்டர் ரீடைல் வால்யும் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.

கோவை : உலகளவில் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கியதற்காக கோவையைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்திற்கு 'சிறந்த ஆர்டர் ரீடைல் வால்யும் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 

ஹுண்டாய் நிறுவனத்தின் இந்த ஆண்டுக்கான தேசிய விற்பனையாளர்கள் மாநாடு தைவான் நாட்டில் உள்ள தைபேயில் நடைபெற்றது. இதில், உலகம் முழுவதும் உள்ள விற்பனையாளர்கள் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்த விற்பனை நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதில், உலக அளவில் சில்லறை விற்பனையில் சிறந்து விளங்கியதற்காக கோவையைச் சேர்ந்த ஹுண்டாய் நிறுவனத்திற்கு 'சிறந்த ஆர்டர் ரீடைல் வால்யும் விருது' வழங்கிக் கவுரவிக்கப்பட்டது. 



"வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு இந்த விருது ஒரு சான்றாகும். மேலும், எங்களது குழுவினரின் அயராத உழைப்பு மற்றும் கவனம் ஆகியவற்றின் பலனாக இந்த விருது கிடைத்துள்ளது," என்கிறார் சந்திரா ஆட்டோ மொபைல் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் நந்தினி ரங்கசாமி.

சந்திரா ஹுண்டாய் : 

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் சந்திரா ஹுண்டாய் கார் விற்பனையகம் பெருமளவு உள்ளது. இவ்விரு மாவட்டங்களில் மட்டும் 1998-ம் ஆண்டு முதல் தற்போது வரை 20,000-க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சந்திரா ஹுண்டாய் நிறுவனமானது, ஹுண்டாய் கார் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்து தரப்படுகிறது. எங்களது சர்வீஸ் மையங்கள் உலக அளவில் சிறந்த நவீன உபகரணங்களைக் கொண்டுள்ளது. எங்களது விற்பனை மற்றும் சர்வீஸ் செயல்பாடுகள் வாடிக்கையாளர்களிடையே திருப்தியை உருவாக்கியுள்ளது. 

Newsletter

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...