வரும் 21 மற்றும் 28-ம் தேதிகளில் கோவையில் தனியார் துறைக்கான வேலைவாய்ப்பு முகாம்

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது.

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தனியார் துறைக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. 

தனியார் துறையில் வேலை வாய்ப்புக்கு வேலை அளிப்போர் மற்றும் வேலை தேடுவோர் சந்திப்பு நிகழ்ச்சிகள் வாரந்தோறும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நிலையில், வரும் 21 மற்றும் 28-ம் தேதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு நிகழ்ச்சியில், 10 முதல் 12-ம் வகுப்பு படித்தவர்கள், அனைத்து பட்டதாரிகள், ஐ.டி.ஐ. படிப்பு பயின்று சான்றிதழ் பெற்றவர்கள், டிப்ளமோ தகுதி உடையவர்கள் என அனைவரும் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

Newsletter

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...