கோவை: கோவை நகரின் வளர்ச்சி பணிகளின் ஒரு பகுதியாக ஜெர்மன் நாட்டை சேர்ந்த குழுவினர் (GIZ) ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையில் கோவைக்கு எலக்ட்ரிக் பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளன என தகவல்கள் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் பேருந்து திட்டமானது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின கீழ் வழங்கப்படுமா இல்லை நகர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் அறிமுகப் படுத்தப்படுமா, என்பது குறித்து அதிகாரபூர்வமான தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஜெர்மன் குழுவினர் ஆய்வுக்காக வந்து பார்வியிட்டு சென்றுள்ளனர். பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள் என முழுவதுமாக பார்வையிட்டனர். முதல் கட்டமாக 20 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. எனினும் அதற்கான ஏற்பாடுகள் இன்னும் ஏதுவும் செய்யவில்லை," என்றார்.