கோவை : ஜி.ஆர்.ஜி. அட்வான்ஸுடு ஸ்டடீஸ் சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 15-ம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியில் 6 நிறுவனங்கள் கலந்து கொண்டு டிஜிட்டல் மார்க்கெட் குறித்த பயன்பாடு பற்றி தெரிந்து கொண்டன. இதில், டிஜிட்டல் மார்க்கெட்டிங் இருக்கும் சிறப்பம்சங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், தயாரிப்புகளை டிஜிட்டல் மார்க்கெட்டை பயன்படுத்தி எவ்வாறு விளம்பரப்படுத்துவது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.