போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை கவுசல்யா திருப்பூர் காவல் கண்காணிப்பாளரிடம் மனு

திருப்பூர் : பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடுமலை கவுசல்யா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.

திருப்பூர் : பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உடுமலை கவுசல்யா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார்.

 

திண்டிவனத்தை சேர்ந்த சந்தோஷ் ஶ்ரீ என்ற பெண்மணி தனது கணவருடன் ஏற்பட்ட மனமுறிவின் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை கொமரலிங்கம் பகுதியில் அமைந்துள்ள சங்கர் சமூக நீதி அறக்கட்டளையில் தஞ்சம் புகுந்துள்ளார். இதனையடுத்து, சந்தோஷ்ஶ்ரீ-க்கு விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதன் விவரங்களை திண்டிவனம் மற்றும் சென்னை தாம்பரம் காவல்நிலையங்களில் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர்.



இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி அன்று இரவு 9 மணியளவில் சங்கர் சமூகநீதி அறக்கட்டளைக்கு வந்த போலீசார், அங்கிருந்த சங்கரின் சகோதரர் யுவராஜை தாக்கியதுடன், சந்தோஷ்ஶ்ரீயை ஆண் போலீசார் இருவரும் வலுக்கட்டாயமாக அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது. எனவே, யுவராஜை தாக்கிய மற்றும் சந்தோஷ்ஸ்ரீயை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற ஆண் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உடுமலை கவுசல்யா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.



Newsletter

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...

சாலையில் கிடந்த ₹5.64 லட்சத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டு

திருப்பூர் வளம் பாலம் பகுதியில் சாலையில் கிடந்த ₹5.64 லட்சம் பணத்தை ஆட்டோ ஓட்டுனர் மதன் மற்றும் அவரது உறவினர் பிரபு ஆகிய...

KG Hospital Introduces CUVIS Joint Robotic Knee Replacement System, Promising Improved Recovery Outcomes

Coimbatore’s KG Hospital has launched the advanced CUVIS Joint Robotic Knee Replacement System, marking a major step for...